டி20 தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி கண்டது இலங்கை அணி!

ஆசிய கிண்ண டி20 தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்று இரவு இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்ச்சி அபார வெற்றியை பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்துள்ளது அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 121 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்களையும், மஹீஷ் தீக்ஷன மற்றும் பிரமோத் மதுஷான் ஆகியோர் தலா இரண்டு … Continue reading டி20 தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி கண்டது இலங்கை அணி!